வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 31 ஜனவரி 2022 (11:37 IST)

'வீரமே வாகை சூடும்’: இன்று மாலை 5 மணிக்கு புதிய அப்டேட்!

விஷால் நடித்த வீரமே வாகை சூடும் திரைப்படம் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் விஷால் நடித்த வீரமே திரைப்படத்தின் ஸ்னீக்பீக் விடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து இந்த வீடியோவை எதிர்பார்த்து விஷால் ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
விஷால், டிம்பிள் ஹையாத்தி, யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதாபாரதி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பதும் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.