1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 15 ஏப்ரல் 2021 (12:10 IST)

"வணக்கம்டா மாப்ள" செம ரகளையான காமெடி காட்சி!

எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடித்துள்ள வணக்கம்டா மாப்ள படத்தின் ஸ்னீக் பீக் காட்சி!
 
நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் ஏற்கனவே சுமார் 10 திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் நடிக்கும் "வணக்கம்டா மாப்ள" படம் உருவாகி வருகிறது. 
 
இந்த படத்தை  பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் பிகில் அம்ரிதா ஐயர் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் 16ஆம் தேதி நேரடியாக Sun Nxt தளத்தில் வெளியாகிறது. இந்நிலையில் தற்போது படத்தின் ப்ரோமோஷனுக்காக காமெடி ஸ்னீக் பீக் காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.