1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 7 பிப்ரவரி 2019 (12:49 IST)

டூ பீஸ் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த நகுல் பட நாயகி..!

வல்லினம் படத்தின் நாயகியான நடிகை மிருதுளா பாஸ்கர் படவாய்ப்பு ஏதும் இல்லாததால் படுகவர்ச்சி காட்டி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். 


 
நடிகர் நகுல் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘வல்லினம்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது. இந்த படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மிருதுளா பாஸ்கர். 
 
பெங்களூரை சேர்ந்த மாடல் அழகியான மிருதுளா முதன் முதலில் கடந்த 2014 ஆம் ஆண்டு மாரிஸ் குமார் என்பவர் இயக்கத்தில் வெளியான மறுமுனை என்ற படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அந்த படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை.  
 
பிறகு மறுமுனை , திலகர் , வல்லினம் என 3 தமிழ் படம் மற்றும் ஐஸ் கிரீம் 2 என்ற ஒரு கன்னட படத்திலும் நடித்துள்ளார்.  ஐஸ் கிரீம் 2 படத்தில் கவர்ச்சிக்கு கட்டுப்பாடே இல்லாமல் தாராளம் காட்டி படுமோசமாக நடித்துள்ளார். 


 
அந்த படத்தில் நடித்த போது கவர்ச்சியான உள்ளாடையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் நடிகை மிருதுளா பாஸ்கர். அதிலிருந்து ஒரு சில புகைப்படங்கள் தான் இவை.