1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 24 பிப்ரவரி 2022 (10:44 IST)

ஹாலிவுட்ல கூட இப்படி படம் வரலை..! – வலிமை ட்விட்டர் விமர்சனம்!

அஜித்குமார் நடித்த வலிமை திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் சமூக வலைதளங்கள் வலிமை விமர்சனத்தால் நிரம்பி வழிகின்றன.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து இன்று வெளியாகியுள்ள திரைப்படம் வலிமை. கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு தடைகளை தாண்டி இந்த படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் படம் வெளியான தியேட்டர்களில் அஜித் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் வலிமை படம் பார்த்த ரசிகர்கள், விமர்சகர்கள் பலர் படம் குறித்து ட்விட்டரில் பல்வேறு வகையான ரெஸ்பான்களை அளித்து வருகின்றனர். அவற்றில் சில…