செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (21:33 IST)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அணியப்படும் உடைகள்: வையாபுரி விளக்கம்!!

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் நிறைவடைய உள்ளது. 


 
 
15 போட்டியாளர்களை கொண்டு துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது 5 போட்டியாளுடன் நடந்து கொண்டிருக்கிறது. இதில் யார் வெற்றி பெருவார் என்ற எதிர்ப்பார்ப்பி அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலயில் போட்டியை விட்டு வெளியேறிய வையாபுரி நிகழ்ச்சியை பற்றி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, பலரும் சொல்வது போல் பிக்பாஸ் சொல்லி வைத்து நடப்பது இல்லை. காலை முதல் இரவு வரை அனைத்தும் எதார்த்தமாக நடப்பவை.
 
வீட்டில் ஒரு சிலஎ அணிந்த மோசமான உடைக்கும் பிக்பாஸுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போட்டியாளர்கள் அனைவரும் அவரவர் வீட்டில் இருந்து எடுத்து வந்த உடைகளையே அணிந்தனர் என்று கூறியுள்ளார்.