புதன், 21 பிப்ரவரி 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 15 மார்ச் 2023 (18:05 IST)

சந்திரமுகி ஷூட்டிங்கில் டார்ச்சர் செய்த வடிவேலு - விரட்டியடித்த இயக்குனர்!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருந்த வடிவேலு மீது அடுக்கடுக்கான தொடர் குற்றசாட்டுகள் வந்த வண்ணமாக உள்ளது. அவர் படப்பிடிப்புக்கு சரியாக வராதது. 
 
ஷூட்டிங்கில் ஒத்துழைப்பு கொடுக்காதது என தொடர்ந்து இயக்குனர், மற்றும் தயாரிப்பளர்களுக்கு தொடர் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 
 
இந்நிலையில் வடிவேலு சந்திரமுகி 2 படத்தின் ஷூட்டிங்கிற்கு வந்ததும் தன்னுடைய காட்சிகளை முதலில் எடுக்க வேண்டும் என்று இயக்குனர் பி. வாசுவை தொந்தரவு செய்துள்ளார்.
 
முதலில் எடுத்து கூறியும் கேட்காத வடிவேலு பல முறை டார்ச்சர் செய்ததால் கோபம் அடைந்த இயக்குனர், நீ நடிக்க வேண்டாம் என்றும் இப்போவே இங்கிருந்து கிளம்பிடு என கூறிவிட்டாராம்.