திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 30 ஜூலை 2022 (15:57 IST)

புஷ்பா பட இயக்குனருக்கு உதவும் உப்பன்னா பட இயக்குனர்? You sent இளையராஜா

puchi babu sukumar
புஷ்பா பட இயக்குனரின் அடுத்த படத்தில் அவருக்குப் பிரபல இயக்குனர் உதவி செய்வதாக தகவல் வெளியாகிறது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர் புச்சிபாபு சனா. இவர் இயக்கத்தில் 2020 ஆம் ஆம் ஆண்டு வெளியான படம் உப்பென்னா.  இப்படத்தில் விஜய்சேதுபதி, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பல நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.

இந்த நிலையில், அல்லு அர்ஜூன் – ராஷ்மிகா மந்தனா நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் வெளியான படம் புஷ்பா. இப்படம்  370 கோடிக்கு மேல் வசூல் குவித்து சாதனை படைத்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இவர் இயக்கி வரும் படம் புஷ்பா-2. இப்படத்தின் திரைக்கதைக்கு  உப்பென்னா பட இயக்குனர் புச்சிபாபு சனா உதவி செய்வதாக தகவல் வெளியாகிறது...

இதுகுறித்து புச்சிபாபுவிடம் கேள்வி ழுப்பப்பட்டது. இதற்கு, அவர் , நானும், சுகுமானும் இணைந்து எடுத்த புகைப்படத்தால் இந்த வதந்தி பரவுகிறது. ஆனால், சுகுமாருக்கு உதவும் அளவுக்கு நான் பெரிய ஆளில்லை என தெரிவித்துள்ளார்.