1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 23 மே 2022 (11:33 IST)

பெரிய நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும்: உதயநிதி கோரிக்கை

udhayanidhi
பெரிய நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைக்க வேண்டும் என்றும் அதற்கு பதிலாக மேக்கிங்ற்கு அதிக செலவு செய்ய வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார் 
 
தமிழக முதல்வரின் மகனும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உள்ளது 
 
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி தமிழில் ஒரு படத்தின் 65 சதவீத  பட்ஜெட் தொகை ஹீரோவின் சம்பளமாக கொடுக்கப்படுகிறது என்றும், அதை கொஞ்சம் குறைத்துக் கொண்டு படத்தின் மேக்கிங்ற்கு செலவு செய்தால் படம் நன்றாக இருக்கும் என்று கூறினார் 
 
ஹீரோக்களின் சம்பளத்தை குறைத்து மேக்கிங்ற்கு அதிக செலவு செய்த கேஜிஎப் 2 திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்