வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 14 மே 2021 (12:38 IST)

ஜிம் உடையில் கண்ணாடி முன்னாடி ஸ்டைல் போஸ்… கவனத்தை ஈர்த்த திரிஷா புகைப்படம்!

நடிகை திரிஷாவின் சமீபத்தைய புகைப்படம் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

நடிகை திருஷா திரையுலகுக்கு அறிமுகமாகி 22 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது அவர் தனது 38 ஆவது ஆவது பிறந்தநாளை கொண்டாடி முடித்துள்ளார். இந்நிலையில் அவர் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு முன்னதாகவே ராணா, வருண் மணியன் என சிலரோடு திருமணம் நடக்க இருந்து அது தடைபட்ட நிலையில் இப்போது அவருக்கு திருமணம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் பேச்சிலர் பார்ட்டி கொடுக்கவும் திரிஷா தயாராகி விட்டாராம்.

ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஜிம்மில் வொர்க் அவுட் செய்து கொண்டிருக்கிறார் திரிஷா. இறுக்கமான ஜிம் உடையில் அவர் கண்ணாடி முன்னாடி நின்று எடுத்துள்ள புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.