வித் அவுட் மேக்கப்பில் மல்லாக்க படுத்து போஸ் கொடுத்த திரிஷா - வைரலாகும் பீச் புகைப்படம்!

Last Updated: புதன், 3 ஜூலை 2019 (15:10 IST)
தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கும் மேலாக நாயகியாகவே நடித்து வருபவர் என்ற பெருமைக்குரியவர் நடிகை திரிஷா. ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, சிம்பு என இன்றைய முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்தவர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.

 
சினிமாவில் நுழைந்து பலவருடங்களாகியும் வளர்ந்துவரும் இளம் நாயகிகளுக்கு போட்டியாக ஒரே நேரத்தில் நான்கு படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் ஒன்றுதான் ஆக்ஷன், த்ரில்லர் நிறைந்த 'பரமபத விளையாட்டு'. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷாவுடன் லீட் ரோலில் நடிக்க, நந்தா துரைராஜ், ஏ.எல்.அழகப்பன், வேல ராமமூர்த்தி, சாம்ஸ், இமான் அண்ணாச்சி, சோனா உள்பட பலர் நடித்து வருகின்றனர். 

இந்நிலையில் சமீபகாலமாக நடிகைகள் பலர் வித்அவுட்  மேக்கப்பில் புகைப்படங்கள் எடுத்து அதனை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் நடிகை த்ரிஷா வித்அவுட் பீச்சில் படுத்துகொண்டிக்கிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :