1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (15:58 IST)

வந்தியத்தேவன் ரொம்ப குஷியோ...? திரிஷா வெளியிட்ட கியூட் கிளிக்ஸ்!

மணிரத்னம் இயக்கத்தில், உருவான பொன்னியின் செல்வன் படத்திலும் கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய் ஆகியோருடன் இணைந்து குந்தவை என்ற கதாபாத்திரத்தில் திரிஷா   நடித்திருந்தார். முதல் பக்கத்திலே அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. 
 
இந்த நிலையில் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி வெளியாகிறது. அதற்கான ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். நிலையில் திரிஷா கார்த்தி இருவரும் எடுத்துக்கொண்ட கியூட்டான போட்டோ ஒன்றை த்ரிஷா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்ததும் வந்தியத்தேவன் ரொம்ப குஷியா இருக்காரு போல என கிண்டல் அடித்து வருகிறார்கள் ரசிகர்கள்.