1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மற‌க்க முடி‌யுமா
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 24 ஏப்ரல் 2023 (20:37 IST)

கில்லி தங்கச்சி 33 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்க இது தான் காரணம்!

விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் கில்லி. தரணி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருப்பார்.  இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், ஆஷிஷ் வித்யார்த், நாகேந்திர பிரசாத், காமெடி நடிகர் தாமு உட்பட பலர் நடித்திருந்தனர். 
 
இன்றும் டிவி முன் அமர்ந்து பார்க்கவைக்கும் இப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிகை ஜெனிபர் நடித்திருந்தார். தற்போது 33 வயதாகும் அவர் இன்னும் திருமணம் செய்யாமலே இருக்கிறார். இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என பார்த்தால் அவருக்கு சாப்பாடு மீது மிகவும் பிரியம் இருப்பதாகவும் தனக்கு பிடித்தது போல் தான் வாழவேண்டும் என ஆசைப்படுவதாகவும் அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.