அரசியலுக்காக இலவசங்கள் பற்றி விமர்சிப்பதா? வைத்திலிங்கம் எம்.பி. தாக்கு

VM| Last Updated: சனி, 10 நவம்பர் 2018 (14:32 IST)
சர்கார் சர்ச்சைக்கு விளக்கம் அளித்த துணை  ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி இலவச திட்டங்களை அரசியலுக்காக விமர்சிப்பதாக குற்றம் சாட்டினார்.
தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,
 
இந்தியா சுதந்திரம் அடைந்ததுலிருந்து இலவச திட்டங்கள் செயல்படுத்தபடுவதாக கூறினார். காமராஜரின் மதிய உணவு திட்டம் உள்பட பல இலவச திட்டங்கள் ஏழை எளியவர்களுக்கு பயன் அளித்து வருவதாக தெரிவித்த வைத்திலிங்கம், இலவசங்களை பற்றி சிலர் அரசியலுக்காக
 
விமர்சிப்பதாக சர்கார் படக்குழுவினரை சாடினார்.


இதில் மேலும் படிக்கவும் :