1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 24 மார்ச் 2023 (14:51 IST)

’பகாசூரன்’ உள்பட இந்த வார ஓடிடியில் வெளியான படங்கள் என்னென்ன?

bagasuran
ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் தமிழ் படங்கள் உட்பட பல மொழி படங்கள் வெளியாகி வருகின்றன என்பதும் ஒவ்வொரு வாரமும் சுமார் பத்து படங்கள் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்
 
 
பதான்: ஷாருக்கான் நடித்த படம் அமேசானில் ரிலீஸ்
 
பகாசூரன்: மோகன் ஜி இயக்கிய இந்த படம் அமேசானில் ரிலீஸ்
 
ஹண்ட்டர்  என்ற இந்தி வெப்தொடர் அமேசானில் ரிலீஸ்
 
செங்களம் என்ற தமிழ் வெப்தொடர் ஜீ5 சேனலில் ரிலீஸ்
 
 பூவன் என்ற மலையாள திரைப்படம் ஜீ5 சேனலில் ரிலீஸ்
 
The Night Agent  என்ற ஆங்கில வெப்தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ்
 
Chor Nikal KeBhaga  என்ற ஹிந்தி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ்
 
 
Edited by Siva