1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 26 ஆகஸ்ட் 2018 (19:58 IST)

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறப் போவது இவர்தானாம்!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்தில் யார் வெளியேறப்போகிறார்கள், என்ற 
எதிர்பார்ப்பு அதிகம். ரசிகர்களும் அதை தெரிந்துகொள்ள ஆவலோடு இருக்கிறார்கள். இந்த முடிவு இன்று வெளியாக உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்தில் யார் வெளியேறப்போகிறார்கள், என்ற 
எதிர்பார்ப்பு அதிகம். ரசிகர்களும் அதை தெரிந்துகொள்ள ஆவலோடு இருக்கிறார்கள். இந்த முடிவு இன்று வெளியாக உள்ளது.
 
இந்த வாரம் மஹத், மும்தாஜ், சென்ட்ராயன், பாலாஜி ஆகியோரின் பெயர் எடுத்துரைக்கப்பட்டது. இதில் பலரும் மஹத் தான் இந்த வாரம் வெளியேறுவார் என நினைக்கிறார்கள். மஹத்தின் சமீபத்திய செயல்கள் கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. எனவே மஹத் தான் இந்த வாரம் வெளியேறுவார் என நம்பப்படுகிறது.