வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (18:23 IST)

விக்னேஷ் சிவனுக்கு பிறந்த நாள்…நயன்தாராவுடன் கண்களால் பேசும் வைரல் புகைப்படம் !

தமிழ் சினிமாவின் இளம் இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்று தனது  35 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.

எனவே பல்வேறு பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

,மேலும் முன்னணி நடிகையான இருக்கும் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும்  காதலர்கள் என்பது ஊரறிந்த விஷயம்.

அவர்களைக் குறித்த செய்திகள் மீடியாவில் வெளியாவது வாடிக்கைதான் என்றாலும் விக்னேஷ் சிவனும் நயன் தாராவும் தற்போது ஓய்வைக் கழிக்க கோவா சென்றனர்.

இந்த நிலையில் ஒரு தோட்டத்தில் நயன்தாரா பூக்களைப் பறிப்பது போன்ற புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துளார் இது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இன்று விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஒருவரை ஒருவர் கண்களால் பேசுவது போன்ற புகைப்படம்  இணையதளத்தில் வைரலாகி குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Birthday vibes