1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 24 மே 2022 (17:06 IST)

'' நெஞ்சுக்கு நீதி'' பட இயக்குநரின் அடுத்த பட ஹீரோ இவர்தான் !

மீண்டும் இணையும் விஜய்-அருண்ராஜா காமராஜ்
கனா படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் அடுத்த படத்தில்,  பொன்னியின் செல்வன் பட நடிகரை இயக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் அருண் ராஜா காமராஜ். இவரது இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான கனா என்ற திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படம் தெலுங்கில் ரீமேக் ஆனது. இதையடுத்து, உதய நிதி ஸ்டாலின் நடிப்பில் போனிகபூர் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி என்ற படத்தை இக்கினார். சமீபத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
karthy

இந்த நிலையில், அருண்ராஜா காமராஜ் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில்,  நடிகர் கார்த்தி நடிக்கவுள்ளார்.இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதாக தககவல் வெளியாகிறது.

தற்போது விருமன் படத்தில் கார்த்தி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.