1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 18 ஏப்ரல் 2019 (13:15 IST)

காதலியுடனான திருமண நிச்சயதார்த்தம் : பிரபல நடிகர் அறிவிப்பு

தமிழ்சினிமாவில் எண்ணற்ற நடிகர்கள் அறிமுகமாகியுள்ளனர். தற்போது முன்னணிக்கு வருவதற்காக முயற்சித்துக்கொண்டு உள்ளனர்.
இதில் அஜித் நடித்த மங்காத்தா என்ற படத்தின் மூலமாக தமிழ்சினிமாவில் அறிமுகமானவர் மஹத்.  
 
அதன் பின்னர் கமல் ஆங்கராக இருந்து பிரபலமான விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களுக்கு பரீட்சயம் ஆகிவிட்டார் மஹத்.
 
இவரும், மிஸ் இந்தியா எர்த் 2002 பிரச்சி மிஸ்ராவும் சில ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில் தற்போது இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார் நடிகர் மஹத்.