செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 3 அக்டோபர் 2020 (18:02 IST)

பிரதமர் மோடியின் மேடை அருகே மயங்கி விழுந்த வீராங்கனை

உலகின் மிக நீளமான மற்றும் உயரமான அடல் ரோடங்  சுரங்கப்பாதையைத் திறந்துவைத்து பிரதமர் நரேந்திர மோடி அதில் பயணித்துள்ளார்.

இமாச்சல் பிரதேசத்தில், உள்ள மணாலியில் உலகின் மிக நீளமான மற்றும் உயரமான அடல் ரோடங்  சுரங்கப்பாதையைத் திறந்துவைத்து  பிரதமர் நரேந்திர மோடி பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று மயங்கி விழுந்த பாதுக்காப்புப் படை வீராங்கனைக்கு  உதவுமாறு தனது மருத்துவக் குழுவினரைக் கேட்டுக்கொண்டார்.

மருத்துவக்குழிவினரும் விரைந்து சென்று வீராங்கனைக்கு முதலுதவி அளித்தனர்.