1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: புதன், 5 ஆகஸ்ட் 2020 (20:30 IST)

தல தோனியின் சாதனையை எளிதில் முறியடித்த வீரர்..உலக சாதனை

கேப்டனாக மகேந்திர சிங் தோனி தோனியின் சாதனைகளை இங்கிலாந்து கேப்டன் மோர்கன் குறைந்த போட்டிகளில் முறியடித்துள்ள்ளார்.
 
அதாவது சர்வதேச போட்டிகளில் கேப்டனாக அதிக  சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலிஉல் தோனி 211 சிகஸ்ர்கள் அடித்து முதலிடத்தில் இருந்தார்.
 
தற்போது இந்த மாபெரும்  சாதனையை நீண்ட காலம் கழித்து, இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் முறியடித்துள்ளார்.
 
தோனி 332 போட்டிகளில் 211 சிகஸர்கள் அடித்த சாதனையை, இங்கிலாந்து கேப்டன் மோர்கன் அந்த சாதனையை 163 போட்டிகளில் 212 சிக்ஸர்கள் அடித்து முறியடித்துள்ளார்.
 
Most Sixes in International cricket as Captain: 212* - EOIN MORGAN 211 - MS Dhoni 171 - Ricky Ponting 170 - Brendon McCullum