செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj

தனுஷ் பிறந்தாளுக்கு’’ தல’’ தோனி ரசிகர்கள் செய்த புதுமை ! தெறிக்கும் டுவிட்டர்

தமிழ் சினிமாவில் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். இவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சமீபத்தில் காமன் போஸ்டர் ஒன்றை உருவாக்கி அதை டுவிட்டரி;ல் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

தனது தந்தை கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் துள்ளுவதோ இளமை என்ற படத்தில் அறிமுகமான தனுஷ் திறைத்துறைக்கு வந்து 18 வருடங்கள் ஆகிறது.

அவர் ஆடுகளம் என்ற படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார்.
அத்துடன் ஏராளமான ஹிட் படங்களைக் கொடுத்து முன்னணி நடிகரன உள்ள அவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அகிலமே தந்திரம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நாளை (ஜூலை 28 ஆம் தேதி) தனுஷ் தனது 27 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இதைமுன்னிட்டு அவரது ரசிகர்கள் தனுஷின் படைப்புகளை வைத்துக்
காமன் டிபியை உருவாக்கியுள்ளனர். இதை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டனர்.

 தற்போது டுவிட்டரில் #HappyBirthdayDhanush  என்ற ஹேஸ்டேக்கில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
அவரது அடுத்த படமான ஜகமே மந்திரம் மந்திரம் படத்தில் பாடல் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக டோனி ரசிகர்கள் தனுஷுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.