திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 13 ஜூலை 2022 (16:24 IST)

சாய்பல்லவியை பரிந்துரை செய்த முன்னணி நடிகை

saipallavi
சாய்பல்லவி  நடிப்பில் உருவாகியுள்ள படம் கார்கி. இப்படத்தை கவுதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் இவருடன் இணைந்து நடித்திருப்பவர் ஐஸ்வர்யா லட்சுமி.  இப்படத்தின் தன் தந்தை மீது போட்டப்பட்ட வழக்கிற்கு எதிராக போராட்டும் கதப்பாத்திரத்தில் அவர் நடித்துள்ளார் சாய்பல்லவி.

ஆனால், இந்தப் பாத்திரத்தில் முன்பு நடிக்க இருந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ் என்று சமீபத்திய ஒரு பேட்டியில் அவரெ தெரிவித்துள்ளார்.

தனுஷ், சூர்யா,  நாக சைதன்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும்   நடிகைக்கு தனக்கு வந்த வாய்ப்பை சிபாரிசு செய்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்துக்கடவுளை இழிவுபடுத்தியதற்காக லீனா மணிமேகலைக்கு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் காஷ்மீர் பைல்ஸ் இயக்குனர் அவரி கடுமையான விமர்சித்துள்ளார்.