கையில் ஃபேனுடன் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன்!
பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை சன்னி லியோன். பாலிவுட்டில் நாயகி கேரக்டரில் நடித்து வருகிறார். ஆபாசப் படங்களில் நடித்துள்ள அவர் தற்போது பாலிவுட்டில் நடித்து வருகிறார்.
பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் வெயிலை தாங்க முடியாமல் மடியில் ஃபேனுடன் அமர்ந்துள்ளார். சன்னி லியோன் தனது மடியில் ஃபேனை வைத்து போஸ் கொடுத்துள்ளார். அதனை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். கவர்ச்சி புயல் சன்னி வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், அதனை உணர்த்தும் வகையில் தன்னை ஃபேனுடன் புகைப்படம் எடுத்து நானும், என் ஃபேனும் என்று தலைப்பிட்டு அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
சன்னி படங்களை விட அதிகமாக விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட்டில் செட்டிலாகியுள்ள அவரை தேடி கவர்ச்சியான கதாபாத்திரங்களே வருகின்றன. தன்னாலும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டவே அவர் மும்பையில் செட்டிலாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.