1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 22 நவம்பர் 2018 (20:31 IST)

சாகப்போற வயதில் மனைவியை விவாகரத்து செய்யும் பிரபல நடிகர்! - எதுக்கு ?

காட்ஃபாதர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து 70 மற்றும் 80களில் ஹாலிவுட்டில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் ராபர்ட் டிநீரோ. இவருக்கு தற்போதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
 
இந்நிலையில் தற்போது 75 வயதாகும் அவர் தன் மனைவி கிரேசை விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஜோடிக்கு எல்லியட் (20) என்ற மகனும், ஹெலன் கிரேஸ் (6) என்ற மகளும் உள்ளனர்.
 
காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் தற்போது பிரிந்திருப்பது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
 
இவர்கள் விவாகரத்திற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை.