1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 26 செப்டம்பர் 2020 (17:03 IST)

கிணற்றில் விழுந்த் மான்...உயிரைப் பணயம் வைத்த நபர்…நடிகர் வெளியிட்ட வைரல் வீடியோ

கிணற்றில் விழுந்த் மான்...உயிரைப் பணயம் வைத்த நபர்…நடிகர் வெளியிட்ட வைரல் வீடியோ
நடிகரும் சமூக ஆர்வலருமான  மாதவன் சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர்.

சில நாட்களாக தனது டுவிட்டர் பக்கத்தில் இரக்கம், மனிதநேயம் விட்டுக்கொடுத்த போன்ற வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று ஒரு வீடியோவைப் பதிவிட்டுள்ளார். அதில், ஒரு கிணற்றில் விழுந்த ஒருவகை மானை ஒருவர் தன் உயிரைப் பணயம் வைத்து மீட்டுள்ள்ளதற்கு அவர் பாராட்டியுள்ளார்.

இந்த வீடியோ வைரலாகி வருகிறது.