வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (18:37 IST)

திருமணத்துக்கு பின் மோசமான உடையில் போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம் !

பிக் பாஸ் பிரபலம் சுஜா வருணியின் மோசமான  புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 


 
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சுஜா வருணி. அவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம் குமாரின் மகனுமான சிவகுமாரை பல ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துகொண்டார். 
 
சுஜா வருணி பல விளம்பர படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸில் பங்குபெற்ற பிறகுதான்  தன்னை யார் என்று அடையாளம் காட்டிக்கொண்டார். ஆனால் பிக் பாஸில் அவருக்கு எதிர்மையான கருத்துக்களையே தெரிவித்தனர் மக்கள். காரணம் ,  இவரின் சுயரூபத்தை மக்கள் விரும்பவில்லை . 
 
இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காதலித்தவரை கரம்பிடித்த சுஜா , திருமணம் ஆன 4 மாதங்களில்  மோசமான  கவர்ச்சி ஆடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். 


 
இதில் ஹைலைட் என்னவெனில் திருமணமான சுஜாவின் கழுத்தில் தாலி கூட இல்லாமல் அவ்வளவு கவர்ச்சி காட்டி போட்டோவுக்கு பாஸ் கொடுத்துள்ளார். இருந்தாலும் இந்த புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டதா அல்லது திருமணத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்டதா என்று பார்ப்பவர்கள் குழம்புகின்றனர்.