செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 22 ஜனவரி 2021 (22:11 IST)

சிம்புவின் பட்டத்தை நண்பருக்கு வழங்கிய பிக்பாஸ் பிரபலம்

நடிகர் சிம்புவின் சூப்பர் ஸ்டார் பட்டம் நடிகர் பிரேம்ஜி அமரனுக்கு வழங்கியுள்ளா நடிகர் மகத்.

நடிகர் சிலம்பரசன் தனது ஆரம்பகாலப் படங்களில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தைப் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது சிலம்பரசன் டி.ஆர் என்று மட்டுமே பயன்படுத்திவருகிறார்.

இந்நிலையில், சிலம்பரசனின் நண்பரும் பிக்பாஸ் பிரபலமுனான மகத், லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பிரேம்ஜி அமருக்கு  வழங்கியுள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் மாநாடு பட டீமில் உள்ள தனது  நண்பர்களான சிம்புவை தலைவன் என்றும், வெங்கட்பிரபுவை டார்லிங் என்றும், பிரேம்ஜிஅமரனை லிட்டில் சூப்பர் ஸ்டார் என்றும் புகழ்ந்துள்ளார்.