திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 22 ஜனவரி 2021 (00:57 IST)

விரையில் அது நடக்கும்…. குட் நியூஸ் கூறிய பிக்பாஸ் பிரபலம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி இறுதிப்போட்டியில் ரன்னர் ஆகத் தேர்வு செய்யப்பட்டார். அவரது ரசிகர்கள் அவர் ஜெயிக்கவில்லையே என வருத்தப்பட்டனர்.

ஆனால் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு ஏராளனமான ரசிகர்கள் உலகமெங்கிலும் உருவாகியுள்ளனர்.

இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தனது ரசிகர்களுக்கு சுவாரஸ்யமாகப் பதிலளித்துள்ளார்.

அதில் ஒரு ரசிகர் நீங்கள் சினிமாவில் நடிக்க விருப்பமா எனக் கேள்விகேட்டுள்ளார். அதற்கு அவர் நீங்கள் என்னை விரைவில் திரையில் பார்க்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.