1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 8 நவம்பர் 2021 (23:48 IST)

பல ஆண்டுகளுக்கு பின் நடிக்க வரும் நடிகை !

பிரஷாந்த் படத்தில் அறிமுகமான நடிகை மீண்டும் சினிமாவில் நடிக்கவுள்ளார்.
 
ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தில் கஸ்தூரி ராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகை வினோதினி.
 
இவர் வண்ண வண்ண பூக்கள் படத்தில் பிரஷாந்திற்கு ஜோடியாக நடித்திருந்தார்.
 
திருமணத்திற்குப் பின் பல ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகியிருந்த அவர் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.