வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 24 டிசம்பர் 2021 (19:27 IST)

தாமரை கணவர் ஜவுளிக்கடையில் வேலை பார்க்கின்றாரா?

தாமரை கணவர் ஜவுளிக்கடையில் வேலை பார்க்கின்றாரா?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான தாமரையின் கணவர் ஜவுளி கடையில் வேலை பார்த்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவரான தாமரை மிக சிறப்பாக விளையாடி வருகிறார் என்பதும் யாராக இருந்தாலும் எதிர்த்து கேள்வி கேட்பது சண்டை போடுவது மற்றும் டாஸ்குகளில் தீவிரமாக விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தாமரையின் கணவர் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நிலையில் அவர் ஜவுளி கடையில் வேலை பார்க்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.