மன்சூர் Mind Voice... வாழ்றான்யா மனுஷன் - வைரலாகும் மீம்ஸ்!
விஜய்யின் லியோ படம் இந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும். இதில் விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. அவ்வப்போது படம் குறித்து ஏதேனும் சமூகவலைத்தளங்களில் ரசிகர்களால் பேசப்பட்டு வைரலாகி வருகிறது. இந்நிலையில் பூஜா விழாவில் விஜய், திரிஷா இருவரும் கட்டயணைத்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் ஒன்று வைரலாகி உள்ளது அந்த புகைப்படத்தில் எட்டி பார்க்கும் மன்சூல் அலிகானை நெட்டிசன்ஸ் வச்சு செய்து விதவிதமாய் மீம்ஸ் போட்டு தள்ளியுள்ளனர்