1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (12:51 IST)

இரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ஆக்ஷன் படம் Loading - எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விஜய்!

தளபதி 67 வெறித்தனமான ஆக்ஷன் படமாக இருக்கும் என ரசிகர்கள் யூகித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்த வருகிறார். 
 
இன்று இப்படத்தின் டைட்டிலை படக்குழு அறிவிக்க இருக்கிறது. "குருதிப்புனல் "என படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறார். கமல் ஹாசனின் தீவிர ரசிகனான லோகேஷ் கனகராஜ் அவரின் பட டைட்டிலையே வைத்துள்ளார். 
 
ஆம், கமல் ஹாசன் அர்ஜுன் நடிப்பில் கடந்த 1995ம் ஆண்டு வெளியான படம் ": குருதிப்புனல் " பாடல்களே இல்லாமல் வெளிவந்த இத்திரைப்படம் 1995 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதிற்காக இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 
எனவே இப்படம் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் இருக்கலாம். படத்திற்கு வில்லனாக சஞ்சய் தத் மிரட்டி எடுப்பார். கூடவே அர்ஜுன் படத்திற்கு கூடுதல் பலம் சேர்ர்ப்பார். எனவே படம் நிச்சயம் மெகா ஹிட் அடிக்கும் என நம்ப முடிகிறது.