குறிவைக்கும் பாஜக தப்பிக்கும் ரஜினி ! தனிவழியா கூட்டணியா ரஜினியின் முடிவு என்ன?

rajini
Sinoj| Last Updated: வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (20:51 IST)

தமிழகத்தில் அரசியல் செய்திகளே தலைப்புச் செய்திகளாகி வந்த நிலையில் ரஜினியின் ஆன்மீக அரசியலும் முக்கியப் பங்கு வகிக்கப் போவதாகப் பலரும் தெரிவித்துள்ளனர்.

தன் அரசியல் வருகையை உறுதி செய்த ரஜினிகாந்துக்கு பலரும் கூட்டணிக்காக அழைப்பு விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக சட்டப் பேரவை தேர்தலில் ரஜினி விரும்பினால் பாஜக அவருடன் கூட்டணி சேரலாம் என்று பாஜக துணைத்தலைவர் நயினார் ராகேந்திரன் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் பேச்சு 90களில் இருந்து தொடர்ந்து வருகிறது. அவர் குரலுடைய மதிப்பு தெரிந்து அத்தனை கட்சிகளும் அழைத்தாலும் தன் நண்பர் கமல்ஹாசனுடன் இணக்கமாக இருந்து அவருடன் கூட்டணி வைப்பார் என்று பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :