திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (23:54 IST)

ரஜினி காந்த் படத்தைப் பார்த்தால் உற்சாகமாக இருக்கும் - பிரபல கிரிக்கெட் வீரர்

முன்னாள்  இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும் கிரிக்கெட் ஜாம்பானும் பந்துவீச்சாளருமான ஜவகர் ஸ்ரீநாத்  கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் நடத்திவரும் யூடியூப் சேனலுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது, தனது பந்து வீச்சைப் போலவே பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அதில்,  தனக்கு நடிகர் ரஜினிகாந்தை மிகவும் பிடிக்கும் என்றும் அவரது படங்களைப் பார்த்தால் புதிய உற்சாகம் கிடைக்கும் என்றுக் மன அழுத்தத்தைத் தீர்க்கும் எனவும்  தெரிவித்துள்ளார்.