புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Updated : புதன், 19 ஆகஸ்ட் 2020 (23:08 IST)

காயமடைந்த பசுவை ஹெலிகாப்டரில் கட்டி தூக்கிச் சென்ற விவசாயி

உலகில் மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளையும் மனிதர்களைப் போலவே நேசிக்கும் மனிதர்கள் உள்ளனர். அதற்கு ஒரு சிறந்த சம்பவம் நடந்துள்ளது.

பசுமை நிறைந்த பனிப்பிரதேசமான சுவிட்சர் லாந்தில், ஆல்ப்ஸ் மலைத்தொடர் அருகே ஒரு விவசாயி தான் வளர்த்து வந்த பசுவிற்கு காயம் ஏற்பட்டதால், ஒரு ஹெலிகாப்டரை வரச் சொன்ன அவர் அதில் ஒரு கயிறு கட்டி, பசுவைத் தூங்கிக்கொண்டு மருத்துமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.

இது ஒரு விதத்தில் நெகிழ்ச்சியை ஏற்பட்டுத்தினாலும் பசுவை இப்படி அந்தரத்தில் கட்டித் தொங்கவிட்டதுபோன்று அழைத்துச் என்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.