1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 18 பிப்ரவரி 2023 (17:43 IST)

குடிபோதையில் டிடி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் இதோ!

தொகுப்பாளினி டிடி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
விஜய் டிவி தொகுப்பாளினி டிடி மிகவும் பிரபலாமானவர். டிடி என்றழைக்கப்படும் திவ்ய தர்ஷினி விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர். இவருடைய காஃபி வித் டிடி அதில் முக்கியமான ஒன்று.
இந்நிலையில் தற்போது பார்ட்டி ஒன்றில் ஒயின் குடித்த போட்டோவை சமூகவலைதளவாசிகளை வாய்பிளக்க வைத்துள்ளார். நீங்களா இப்படி என ஷாக் ஆகி கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.