சூர்யா தயாரிக்கும் படத்தில் முன்னனி நடிகை..இயக்குநர் இவர்தான்
நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்து அவர் பாண்டியராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சூர்யா தயாரிப்பில் ரஜிஷா விஜயன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
சூர்யாவில் 2 டி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ள ஒரு படத்தை இயக்குநர். தா.செ.ஞானவேல் இயக்கவுள்ளார். இப்படத்தில் சூர்யா கவுரவ வேடத்தில் நடிக்கவுள்ளார்
. இப்படத்தில் நடிக்க ரஜிஷா விஜயன் ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.