1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified வெள்ளி, 26 மே 2023 (18:53 IST)

கருப்பு சேலையில் பளபளக்கும் மேனி - கவர்ந்து இழுக்கும் ஸ்ருதி பெரியஸ்வாமி!

ஸ்ருதி பெரியஸ்வாமி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
Preview
 
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலமானவர் ஸ்ருதி. அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் படங்ககளில் நடித்து வருகிறார். 
Preview
 
தற்போது அறிமுக இயக்குநர் ஜெயராஜ் பழனி இயக்கத்தில்  தயாரியாகியுள்ள 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே'.என்ற படத்தில் லெஸ்பியனாக ஸ்ருதி நடித்து சர்ச்சை கிளப்பினார். 
Preview
 
தொடர்ந்து படவாய்ப்புகளுக்காக கவர்ச்சியாக தன்னை காட்டிக்கொள்ளும் அவர் தற்போது கருப்பு ட்ரான்ஸ்பிரன்ட் உடையணிந்து செம ஹாட்டான அழகை காட்டி அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளார்.