ரெட்டை ஜாடை போட்டு கும்முனு இருக்கும் தர்ஷா குப்தா - கவர்ச்சி கிளிக்ஸ்!
நடிகை தர்ஷா குப்தா வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக்வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கும் தர்ஷா குப்தா தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கினார்.
அதன் பிறகு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. ருத்திர தாண்டவம் திரைப்படத்தில் நடித்து சர்ச்சையான பெயரை சம்பாதித்து மார்க்கெட் இழந்தார்.
தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது ரெட்டை ஜாடை போட்டு கும்முனு கிளாமர் காட்டி கில்மா ரசனைக்கு ஆளாகியுள்ளார்.