வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 2 மே 2023 (21:15 IST)

ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் உள்ள இருக்குற எல்லாத்தையும் காட்டிய திவ்யபாரதி!

பேச்சிலர் படத்தின் மூலமாக அறிமுகமாகி வரவேற்பைப் பெற்ற திவ்யபாரதி கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
 
பேச்சிலர் படத்தின் நாயகி திவ்யபாரதி அந்த படத்தில் இருந்தே ரசிகர் கூட்டம் உருவாகி விட்டது. இப்போது அவரும் வரிசையாக படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார். 
 
அவரின் சமூகவலைதளப் பக்கம் கவர்ச்சி புகைப்படங்களால் நிரம்பி வருகிறது. இந்நிலையில் தற்போது கருப்பு நிற ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் உள்ளழகை வெளிப்படையாக காட்டி நெட்டிசங்களை வெறியேத்தியுள்ளார்.