வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 16 நவம்பர் 2020 (17:34 IST)

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ''அண்ணாத்த'' படம்...ரசிகருக்கு எட்டர் கூறிய பதில்.,..

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் பெரிய எதிர்ப்பார்ப்பு எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில்  இப்படத்தின் எடிட்டர் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

விஸ்வாசம் படத்திற்குப் பிறகு சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் அண்ணாத்த. கொரோனா காலப் பொது ஊரடங்கிலிருந்து திரைப்படத்துறையினருக்கு ஷூட்டிங் நடத்த அரசு அறிவித்த போதிலும் அண்ணாத்த படக்குழு மீண்டும் ஷீட்டிங் நடத்துவதாக அறிவிக்கவில்லை. அதனால் அடுத்தாண்டில்தான் ஹூட்டிங் நடக்கும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், இப்படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.