1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 4 நவம்பர் 2020 (20:58 IST)

சூப்பர் ஸ்டார் ரஜினி வெளியிட்ட அந்தநாள் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் !

அந்தநாள் என்ற படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.

ஏவிஎம் புரொடெக்சக்‌ஷன்ஸ் வழங்கும் ஆர்யன்  ஷாம் நடிப்பில் உருவாகிவரும் படம் அந்தநாள்.

இப்படத்தை ஆர்.,ரகுநந்தன் என்பவர்  தயாரிக்கிறார். இப்படத்தை வி.வீ என்பவர் இயக்குகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.