திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 15 பிப்ரவரி 2020 (10:23 IST)

என்னால் சிரிக்க வைக்க முடியும் – சன்னி லியோன் எடுத்த அதிரடி முடிவு !

சன்னி லியோன்

சன்னி லியோன் புதிதாக உருவாகி வரும் காமெடி வெப் சீரிஸீல் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

பாலியல் படங்களில் நடிப்பதை விட்டு விலகியுள்ள சன்னி லியோன் இந்தியாவில் செட்டில் ஆனார். இதையடுத்து அவர் பாலிவுட் படங்களில் கிளாமர் குயினாக படங்களில் குத்தாட்டம் போட்டு வந்தார். இதையடுத்து தமிழ் மற்றும் மலையாளத்திலும் சில படங்களில் நடித்தார். இப்போது வீரமாதேவி என்ற வரலாற்று படத்தில் நடித்து வருகிறார்.

சினிமாவில் நடித்து வந்தாலும் வெறும் கிளாமர் கேர்ளாகவே அவர் நடித்து வந்திருக்கும் நிலையில் இப்போது காமெடி வெப் சீரிஸ் ஒன்றில் அவர் நடிக்க இருக்கிறார். அவருக்கு காமெடி வருமா என்ற கேள்விக்கு என் நடிப்பால் பதில் சொல்கிறேன் என சொல்லியுள்ளார் சன்னி லியோன்.