தமிழில் சொந்தக்குரலில் டப்பிங் செய்கிறாரா சன்னிலியோன்!
சன்னி லியோன் நடித்துவரும் தமிழ் திரைப்படமான ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது என்பதும் இந்த போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த படத்தில் இந்த படத்தில் நடிகை சன்னிலியோன் ராணி வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சதீஷ் யோகிபாபு ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர் என்பதும் யுவன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சன்னி லியோன் தமிழில் சொந்தக்குரலில் டப் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழாசிரியர் ஒருவரை அருகில் வைத்து கொண்டு சன்னிலியோன் படப்பிடிப்பின்போது தமிழ் கற்று கொண்டதாகவும், இதனை யடுத்து தானே டப்பிங்செய்ய விரும்பியதாகவும் அதற்கு இயக்குனர் யுவன் ஒப்புதல் கொடுத்துவிட்டதாகவும் தெரிகிறது
முதல் முறையாக தமிழில் சன்னி லியோன் குரலை கேட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்