1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 6 ஏப்ரல் 2022 (21:52 IST)

முதல்வரை சந்தித்த நடிகர் விஜய்...வைரலாகும் புகைப்படம்

vijay stalin
பிரபல சினிமா தயாரிப்பாளர் கல்பாத்தியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின்,   நடிகர் விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

தமிழ் சினிமாவில்  முன்னணி நடிகர் விஜய். இவரது விஜய்66 என்ற படத்தின் பூஜை  இன்று நடைபெற்றது. இதில் , இயக்குநர் வம்சி சரத்குமார், ராஷ்மிகா மந்தா உள்ளிட்ட நடிகர்கள் கலந்துகொண்டனர்.

இ ந்நிலையில்  விஜய் நடித்த பிகில்  படத்தை தயாரித்த  கல்பாத்தி  எஸ் அகோரமின் ஏஜி எஸ் நிறுவனம் தயாரித்தது. அர்ச்சனா கலபபாத்தி இப்படத்தை பிரமாதமான பிரமோட் செய்தார்.

இந்நிலையில் இன்று  கல்பாத்தியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில்  நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின்  ,நடிக்ர் விஜய் கலந்து உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில்  முதல்வர் ஸ்டாலின் மற்றும்  விஜய் இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்து வணக்கம் தெரிவித்துக் கொண்டனர்.  இந்தப்   புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.