ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போட மறுத்த சன்னி லியோன்!

Last Modified புதன், 28 ஜூலை 2021 (16:42 IST)

முன்னாள் போர்னோகிராபி நடிகை இப்போது அதிலிருந்து விலகி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

போர்னோ படங்களில் நடித்து புகழ்பெற்ற சன்னி லியோன் அந்த துறையில் இருந்து விலகி இந்திய சினிமாவில் கவர்ச்சி நடிகையாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் பாலிவுட் படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன்.
இப்போது தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவர் நடித்து வரும் ஒரு மலையாளப் படத்துக்கான ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போடாமல் தானே ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறாராம்.இதில் மேலும் படிக்கவும் :