1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 6 ஜூன் 2022 (17:58 IST)

சுந்தர் சி- ன் 'காபி வித் காதல் ' பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்

coffe with kathal
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி அரண்மனை 3 படத்தை அடுத்து, இயக்கிவரும் புதிய படத்தில் நடிகர் ஜெய், ஸ்ரீகாந்த், ரைசா,  வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட மூன்று பேர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் இணைந்து, திவ்ய தர்ஷினி ஆகியோர்  நடித்துகின்றனர். இப்படத்தின்  போஸ்டர் இன்று வெளியாகி  உள்ளது. எனவே காபி வித் காதல் என்று தலைப்பிட்டுள்ளனர். இப்படத்தை அவ்னி சினி மேக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.