1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : வியாழன், 1 ஜூலை 2021 (22:36 IST)

முதல்முறையாக 5 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்

சர்வதேச கிரிக்கெட்டில் முதல்முறையாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தி இங்கிலாந்து வீரர் சாதனை படைத்துள்ளார்.
 

கிரிக்கெட் உலகில் , பவுலர்கள் தொடர்ந்து மூன்று விக்கெட்டுகள், ஐந்து விக்கெட்டுகள் எடுப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் எதவதொரு சந்தர்பத்தில் பவுலர்கள் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்து சாதித்துக் கொண்டுதான் உள்ளனர்.

அந்தவகையில், சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதல்முறையாக இங்கிலாந்து அணியின் இளம் வீரர் சாம் கரன் தொடர்ந்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.