திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 20 மே 2023 (14:41 IST)

Kgf புகழ் ஸ்ரீநிதி ஷெட்டியின் லேட்டஸ்ட் வைரல் புகைப்படங்கள்!

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த ’கேஜிஎப்’ திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை அடுத்து உருவான் இரண்டாம் பாகத்திலும் கதாநாயகியாக அவர் நடித்தார்.  இந்த படங்களில் நடித்ததன் மூலம் ஸ்ரீநிதி ஷெட்டி, தற்போது பிரபல கதாநாயகி ஆகியுள்ளார். அவர் நடிப்பில் கோப்ரா திரைப்படம் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது.

இதையடுத்து அவர் இப்போது பல மொழிகளில் பல படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அவரை சமூகவலைதளத்தில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ள நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகியுள்ளன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Srinidhi Shetty