தொடர்புடைய செய்திகள்
- உன்கூட வாழும் யானைக்குட்டி நான் - மனைவியை கவிதையால் வர்ணித்த ரவீந்தர்!
- உச்சகட்ட மகிழ்ச்சியில் உசுர எடுக்கும் மகாலக்ஷ்மி - உன் தொல்லை தாங்க முடியலம்மா!
- ரவீந்திரன் பணமே பத்தலயா...? சைடு பிசினஸ் செய்யும் மகா லட்சுமி!
- இரண்டே மாதத்தில் கர்ப்பமா? ரசிகர்களின் வாயை அடைத்த மகாலட்சுமி!
- வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் !!
ராமா இந்த கொசு தகொல்லை தாங்க முடியல... வெறுப்பதும் ஜோடிப்புறாக்கள்!
மீண்டம் காதலை பொழிந்த ரவீந்தர்!
திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்திரன் சமீபத்தில் சீரியல் நடிகை மகாலட்சுமியை சூழ மாதங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
இந்த காதல் போலியானது என்றும் ஒருவருக்கொருவர் பணத்திற்காகவும், அழகுக்காக கல்யாணம் செய்துக்கொண்டதாக நெட்டிசன்ஸ் மோசமாக விமர்சித்தனர்.
ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருவரும் ஜாலியாக வாழ்ந்து வருகிறார்கள். ரவீந்திரன் மகாலட்சுமிக்கு விலையுயர்ந்த கார். தங்கத்தட்டில் வைத்து 300 பட்டு புடவை , கோடி கணக்கில் தங்க நகைகள் என பரிசளித்தார்
மகாலக்ஷ்மி தனது கணவரை உருகி உருகி காதலித்து வருகிறார். இந்நிலையில் இருவரும் 6 மாத திருமண பந்தத்தை கொண்டாடி காதலை பகிர்ந்துள்ளனர். இது மேலும் நெட்டிசன்களின் வெறுப்புக்கு உள்ளாகியுள்ளது.
